எளிமை தான் வலிமை

சங்கீதம் 69:33
கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார்
1. எளியவனை உயர்த்துகிறார்
சங்கீதம் 113:7;
1சாமுவேல் 2:8
; அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்.
சங்கீதம் 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து...
2. எளியவனை நினைக்கிறார்
சங்கீதம் 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்.
சங்கீதம் 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை
3. எளியவனை இரட்சிக்கிறார்
யோபு 5:15
எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
சங்கீதம் 109:31
4. எளியவனை விடுவிக்கிறார்
சங்கீதம் 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவ னையும் அவர் விடுவிப்பார்.
சங்கீதம் 70:5
;
சங்கீதம் 82:4
5. எளியவனை தப்புவிக்கிறார்
எரேமியா 20:13
அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்
6. எளியவனை விசாரிக்கிறார்
சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பார் என்று அறிவேன்.
7. எளியவனுக்கு இரங்குகிறார்
எரேமியா 20:13
பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
உபாகமம் 15:7,11
;
யாத்திராகமம் 23:6
;
லேவியராகமம் 19:10;
23:22